முகப்பு

அன்பார்ந்த வாசகர்களுக்கு, வணக்கம்!
எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ இதழ்களுக்கு நீங்கள் வழங்கிவரும் மேலான ஆதரவுக்கு நன்றி! தற்போது நீங்கள் எளிதாக “எங்கள் தேசம்”, “வேல்வீச்சு” மற்றும் “தீ” மின்-இதழ்களுக்கான சந்தாதாரர் ஆகலாம். இங்கு இரண்டு வகையில் (மாத சந்தா மற்றும் ஆண்டு சந்தா) சந்தாதாரர் ஆகலாம். சந்தாதாரர் ஆக கீழேயுள்ள இணைப்புகளில் சொடுக்குங்கள். சந்தாதாரர்களுக்கு மாதந்தோறும் மூன்று மின்-இதழ்களும் (E-Magazines) PDF வடிவில் நீங்கள் பதிவு செய்யும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி!

இந்த வருமானம்… காக்கும் இனமானம்…

எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ – மாத சந்தா

மாத சந்தா (3 பேர்)
$20/மாதம்
எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான மாத சந்தா (3 பேர்)
மாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.
மாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 2 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 6 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
சந்தா தொகையானது ($20) மாதந்தோறும் தானாக புதுப்பிக்கப்படும்.
சந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு மாதத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு மாதகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த மாதத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
மாத சந்தா (6 பேர்)
$25/மாதம்
எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான மாத சந்தா (6 பேர்)
மாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.
மாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 5 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 15 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
சந்தா தொகையானது ($25) மாதந்தோறும் தானாக புதுப்பிக்கப்படும்.
சந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு மாதத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு மாதகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த மாதத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
மாத சந்தா (13 பேர்)
$40/மாதம்
எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான மாத சந்தா (13 பேர்)
மாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.
மாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 12 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 36 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
சந்தா தொகையானது ($40) மாதந்தோறும் தானாக புதுப்பிக்கப்படும்.
சந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு மாதத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு மாதகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த மாதத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ – ஆண்டு சந்தா

ஆண்டு சந்தா (3 பேர்)
$200/ஆண்டு
எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான ஆண்டு சந்தா (3 பேர்)
மாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.
மாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 2 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 6 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
சந்தா தொகையானது ($200) ஆண்டுதோறும் தானாக புதுப்பிக்கப்படும்.
சந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு வருடத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு வருடகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த வருடத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
ஆண்டு சந்தா (6 பேர்)
$250/ஆண்டு
எங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான ஆண்டு சந்தா (6 பேர்)
மாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.
மாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 5 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 15 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
சந்தா தொகையானது ($250) ஆண்டுதோறும் தானாக புதுப்பிக்கப்படும்.
சந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு வருடத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு வருடகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த வருடத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தனி இதழ்களை வாங்க